தினேஷ் கார்த்திக் கூறித்து டிராவிட் கூறியது

தினேஷ் கார்த்திக் குறித்து ராகுல் டிராவிட்: தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக விளையாட்டு தெளிவாக உள்ளது. ஆடுகளத்தில் அவரின் அனுபவம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால் தான், இக்கட்டானச் சூழல்லில் பேட்டிங் செய்யவும், இந்தியாவுக்காகவும் அவர் வெற்றிகளை தேடித்தருவார் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

#INDvSA

Leave a Reply

Your email address will not be published.

Previous post உம்ரான் மாலிக்கை டெஸ்ட் அணிக்காக மாற்றும் டிராவிட்
Next post மீண்டும் விலை உயர்த்திய ஜியோ; வாடிக்கையாளர்கள் ஷாக்
%d bloggers like this: