திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவு திட்டப் பிரிவில் கணினி இயக்குபவர்க்கு வேலை

தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் ராதாபுரம் ஆகிய ஒன்றியங்களில் சத்துணவு திட்டப் பிரிவில் வட்டார கணினி இயக்குபவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன....