5ஜி ஏலத்திற்கு பிரதமர் மோடி ஒப்புதல்!

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்தி முடிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 5ஜி...