முக்கிய செய்திகள் – 09.06.2022

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்...

கிசான் உதவி தொகை நேரடியாக விவசாயிகளின் வீட்டுக்கே வரும் – இந்திய தபால் துறை

இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில், பிரதம மந்திரியின் பி.எம். கிசான் சம்மான் நிதி (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 6,000 ரூபாய்...

தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் ‛சோலாகாமி’ முறையில் திருமணம்!

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் கஷமா பிந்து மணமகனின்றி தன்னைத் தானே திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்தத் திருமணம் அவரது பெற்றோர் சம்மதத்துடன் வரும் 11ஆம் தேதி...

சேற்றுத் திருவிழா விளாத்திகுளத்தில் மக்கள் உற்சாகம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த புதூர், கந்தசாமிபுரத்தில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் வைகாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல்...