சவூதி அரேபியாவில் இருந்து சுமார் 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய “Shenlong Suezmax” என்ற எண்ணெய் கப்பல், பதற்றம் நிலவும் Strait of Hormuz கடல் வழித்தடத்தை கடந்து மும்பை துறைமுகம் வந்தது. இது நடப்பு மேற்காசிய பதற்றத்துக்குப் பிறகு அந்த வழியாக இந்தியா வந்த முக்கியமான முதல் எண்ணெய் கப்பலாக பார்க்கப்படுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
