Thu. Jul 25th, 2024

3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

By admin Jun23,2024 ##tnweather ##weather

தமிழ்நாட்டில் வரும் 3 நாட்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்தது இருந்தது. இந்நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு விடப்பட்ட அதிக கனமழை எச்சரிக்கையை திரும்ப பெற்றுக்கொண்ட இந்திய வானிலை ஆய்வு மையம், நாளைய வானிலை அறிவிப்பில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading